ismayil singam.blogspot.com

Wednesday 18 January 2012

சாம்சங் மொபைல்கான ரகசிய குறியிடு எண்கள்



அனைத்து மொபைலுக்கும் IMEI எண் பார்க்க :*#06#

தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய: *#9999#

சாம்சங் மொபைல் போனை மீண்டும் Reboot செய்ய:#*3849#
போனின் சீரியல் எண்ணை காண:*#0001#
சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய:*#8999*778#
போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும் தயாரிப்பு அறிய:#*#8377466#
ப்ளுடுத் முகவரி பார்க்க: #*3888#                             
தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய:#*2472#

No comments:

Post a Comment