` விண்டோஸில் மறைந்திருக்கும் Bluetooth மென்பொருள்
உங்களுக்கு தெரியுமா?
விண்டோஸில் மறைந்திருக்கும் Bluetooth மென்பொருள் எதுவென்று.
Start க்கு சென்று Run -ல்
fsquirt
என டைப் செய்து என்டர் கொடுங்கள்.
இப்பொழுது Bluetooth File Transfer Wizard என்ற விண்டோ திறக்கும்.

இந்த Wizard ஐ பயன்படுத்தி உங்கள் Bluetooth device -ல் File Transfer செய்யலாம்.
No comments:
Post a Comment