ismayil singam.blogspot.com

Saturday, January 7, 2012

விறைக்க அடம்பிடிக்கும் ஆணுறுப்புக்கள்


பாலியல் தொடர்பில் ஆண்களினிடையே இருக்கும் ஒரு பொதுவான நோய் விறைக்க மறுக்கும் ஆணுறுப்புக்கள். ஆங்கிலத்திலே இது impotence எனப்படுகிறது.

இந்த நிலை பல நோய்களினால் ஏற்படக்கூடிய சந்தர்ப்பம் இருந்தாலும் , இளம் வயதிலே இந்த நிலை ஏற்படுவது, மனநிலை சம்பந்தப்பட்டது.

ஒரு இளம் ஆண் இந்த குறைபாட்டைக் கொண்டிருந்தால் அதற்குரிய காரணமாக இருக்கக் கூடியது,

 1. செக்ஸ் மீது அவருக்குரிய அச்ச மனநிலை.
 2. அளவுக்கதிகமான வேலைப் பளு மற்றும் மன அழுத்தம்
 3. தன் துணையோடு ஏற்படும் தர்க்கங்கள்
 4. மன அழுத்த நோய்
 5. இவை எல்லாவற்றிற்கும் மேலாக தன்னால் செக்ஸ் கொள்ள முடியுமா என்றஅச்சமும் தன்னம்பிக்கை இல்லாமையுமே ஆகும்

இது தவிர வேறு பல காரணங்களாலும் இந்த நிலைமை ஏற்படலாம். ஆனால் இவை சற்று வயதானவர்களிலே ஏற்படுவதாகும்.அவையாவன,

 1. மது
 2. புகைத்தல்
 3. நீரழிவுநோய்
 4. உயர்குருதிஅமுக்கம்
 5. ஈரல்பாதிப்பு
 6. சிறுநீரகநோய்
 7. பாரிசவாதநோய்
 8. மனஅழுத்தநோய்
வயாகரா எனப்படுவது உண்மையில் சில்டநேபில் (SILDANAFIL) என்ற பதார்த்தத்தைக் கொண்ட மாத்திரையின் உற்பத்திப் பெயராகும்.
இது ஆணுறுப்பில் ரத்தத்தை தேக்கி வைப்பதன் மூலம் அதிக நேரம் விறைப்புத் தன்மையை பேண உதவுகிறது.
வயாக்ரா ஆனது 25mg, 50mg, 100mg என்ற அளவுகளிலே கிடைக்கப் படுகிறது.

வயாகரா மாத்திரை உட்கொண்டு அரை மணிநேரத்திலேயே ரத்தத்தில் உறிஞ்சப்பட்டு உயர் அளவை அடைந்து விடும். இதனால்தான் இந்த மாத்திரை உடலுறவுக்கு அரை மணி நேரத்திற்கு முன் உட்கொள்ளப் பட வேண்டும் என அறிவுறுத்தப் படுகிறது.

ஆனால் இந்த மாத்திரை கொழுப்பு நிறைந்த உணவுகளோடு உட்கொள்ளப் பட்டால் இது உறிஞ்சப்பட்டு ரத்தத்தை அடைவது தாமதமாகும்.

இதய நோயாளிகள் , குறிப்பாக அவர்கள் அவர்களுடைய இதய நோய்க்கு மாத்திரைகள் பாவிப்பவர்களேயானால் வைத்தியரின் ஆலோசனை இல்லாமல் இந்த மாத்திரையை உட்கொள்ளுவதை தவிர்க்க வேண்டும். தவிர்க்கவேண்டும் என்ன! சாப்பிடவே கூடாது.

இதய நோய்க்கு உட்கொள்ளும் சில மாத்திரைகளோடு வயாகரா உட்கொள்ளப் பட்டால் உயிருக்கே ஆபத்தாகலாம். குறிப்பாக ISMN /ISDN எனப்படும் மாத்திர வகை இருதய நோய்க்கு கொடுக்கப்படும் ஒரு மாத்திரையாகும் இதனோடு வயாகரா உட்கொள்ளப்பட்டால் அவர்களின் ரத்த அழுத்தம் குறைந்து உயிருக்கு ஆபத்தாகலாம்.


வயகரா மாத்திரை உட்கொள்ளுபவர்கள் கீழ்வரும் பக்க விளைவுகளைக் கூட அனுபவிக்கலாம்,

 1. தலையிடி
 2. வயிற்று நோய்
 3. வாந்தி
 4. வாந்தி வரும் உணர்வு
 5. வயிற்றோட்டம்
 6. பச்சை மற்றும் நீல நிறங்களை வேறுபிரிக்க முடியாமை

போன்ற பக்க விளைவுகளும் ஏற்படலாம்.
கீழே காணும் வஸ்து இயற்கை தந்த வயகரா! இதில் ஆபத்தானஎதிர் விளைவு எதுவும் இல்லை!
முருங்கை காய்

24 comments:

 1. ஒரிதழ் தாமரை சூரணம் சாப்பிட நல்ல பலன் தெரியும் ஆனைத்து செக்ஸ் வியாதிக்கும் ஒரே மருந்து விந்து முந்துதல்.சிறிய குறி விரைப்பின்மை. நீர்த்துப்போதல் ஆகிய பிரச்சனைகளுக்கு எங்களிடம் கலப்படம் இல்லாத ஓரிதழ்த்தாமரை காய்ந்த செடியாகவும் மற்றும் பவுடராகவும் கிடைக்கும் 9600299123

  ReplyDelete
  Replies
  1. சிறிய ஆண்குறி பெரிதாக என்ன செய்யவேண்டும்.இதற்க்கு வழி இருக்கா?

   Delete
  2. விலை என்ன
   எப்படி வாங்குவது

   Delete
 2. நீர்முள்ளி 100 கிராம்
  ஓரிதழ்தாமரை 200 கிராம்
  ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி
  50 கிராம்
  அஸ்வஹந்தா 50 கிராம்
  பூனைக்காலி 50 கிராம்
  தண்ணீர் விட்டான் கிழங்கு 50கிராம்
  முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும் கலப்படம் இல்லாமல் கிடைக்கும் 9600299123

  ReplyDelete
  Replies
  1. வளைத்த ஆண்குறியால் உறவில் பிரச்சனை வருமா அதை தீர்க்க வழி

   Delete
  2. எனக்கு விந்து வருகிறது ஆனால் விரைப்பு தன்மை குறைவாக உள்ளது. இந்த லேகியத்தை சாப்பிட்டால் பலன் கிடைக்குமா?

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
  4. மாத்திரை அனுப்ப முடியுமா

   Delete
  5. This comment has been removed by the author.

   Delete
  6. இதன் விலை என்ன .. பணம் எவ்வாறு செலுத்த வேண்டும்

   Delete
 3. Pasumaiyugam Herbals நத்தைச்சூரி 50 கிராம் ஓரிதழ்தாமரை 50 நீர்முள்ளி 50 கிராம் ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி 50 கிராம் அஸ்வஹந்தா 50 கிராம் பூனைக்காலி 50 கிராம் தண்ணீர் விட்டான் கிழங்கு 50கிராம் கருவேலம்பிசின்50 பாதாம்பிசின்50 ஆலவிதை 50 அரசவிதை50 நாகமல்லி இலை 50 சாலாமிசிரி 50 முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும் கருஞ்சீரக எண்ணெய் எள் எண்ணெய் நாகமல்லி எண்ணெய் மூன்றயும் கலந்து மூன்று மாதம் ஆண் உறுப்பில் தடவி வர ஆண் குறி வளரும் பக்கவிளைவுகளற்றது பத்தியம் கிடையாது போலி மருத்துவர்கள் பணத்திற்காக லேகியம் மாத்திரைகள் ஆறு மாதம் ஒரு வருடம் வரை கொடுக்கிறார்கள் பலன் இல்லை. (ஆனால் இதை நீங்களே தயார் செய்யலாம்) எங்களிடம் ஏற்றுமதி தரத்தில் கிடைக்கும் தொடர்புக்கு: 9600299123 Export quality

  ReplyDelete
  Replies
  1. எங்கே கிடைக்கும்?
   விலை என்ன?

   Delete
  2. சாலாம் மிசிறி கிடைக்குமா? விலை? 9976528955

   Delete
 4. விறைப்பு தன்மை குறைவாக உள்ளது மருந்து?

  ReplyDelete
 5. ஆண்மை குறைபாடு நரம்பு தளர்ச்சி குணமடைய ஆணுறுப்பு வளர்ச்சி பெற மூலிகை

  நத்தைச்சூரி 50 கிராம்
  ஓரிதழ்தாமரை 50
  நீர்முள்ளி 50 கிராம்
  ஜாதிக்காய் 50 கிராம்
  நெருஞ்சி 50 கிராம்
  அஸ்வஹந்தா 50 கிராம்
  பூனைக்காலி 50 கிராம்
  தண்ணீர் விட்டான் கிழங்கு 50கிராம் கருவேலம்பிசின்50
  பாதாம்பிசின்50
  ஆலவிதை 50
  அரசவிதை50
  நாகமல்லி இலை 50
  சாலாமிசிரி 50
  முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும்
  கருஞ்சீரக எண்ணெய்
  வெள்ளைஎள் எண்ணெய்
  நாகமல்லி எண்ணெய்
  மூன்றயும் கலந்து மூன்று மாதம் ஆண் உறுப்பில் தடவி வர ஆண் குறி நீளம் தடிமன் கிடைக்கும் பக்கவிளைவுகளற்றது பத்தியம் கிடையாது எங்களிடம் ஏற்றுமதி தரத்தில் கிடைக்கும் தொடர்புக்கு: 9600299123 Export quality

  ReplyDelete
 6. சாலாம் மிசிறி கிடைக்குமா? 9976528955

  ReplyDelete
 7. சாலமிசிரி விலை 50g RS.800

  ReplyDelete
 8. 51 மூலிகைகள் தேனில் உறவாக்கிய லேக்கியம் தினம் 50 கிராம் .60 நாட்கள் மருந்து கொரியரிலும் பெறலாம் 9003229876 அதோடு கருஞ்சீரகம் வசம்பு சருள்பட்டை லவங்கம் ஆலிவ் எண்ணெயில் காய்ச்சி எடுத்தது குறி யசாஜ்க்கு னுப்பப்படும்

  ReplyDelete
 9. அருமையான பதிவு

  ReplyDelete