ismayil singam.blogspot.com

Friday, January 20, 2012

செல்போனிற்கு உங்கள் பெயர் கொண்ட அழகான வால்பேப்பர் -


உங்கள் பெயர் கொண்ட அழகான Wallpaper உருவாக்க உதவும் வலைத்தளம் பற்றி இங்கு காண்போம்.அதற்க்கு முன்பு சில மாதிரி Wallpaper களை கீழே காணலாம் . வலைத்தளத்தின் பெயர் reddodo.com.இந்த  வலைதளத்தில் அழகான Wallpaper மாதிரிகள் கொடுக்கப்பட்டிருக்கும். உங்களுக்கு தேவையான Wallpaper ஐ முதலில் தேர்வு செய்ய வேண்டும் .











பின் உங்கள் செல்போன் வகை மற்றும் அதன் மாடல் எண்ணை குறிப்பிடவேண்டும் . பின் உங்கள் பெயரை அங்கே உள்ள TextBox ல் கொடுத்து கிளிக் செய்தால் உங்கள் பெயரோடு அழகான Wallpaper உங்களுக்கு கிடைக்கும் . இதை உங்கள் கம்ப்யூட்டரில் சேமித்து பின் செல்போனில் ஏற்றி கொள்ளலாம் . கீழே உள்ள படத்தை கிளிக் செய்து பார்க்க


 

உங்கள் செல்போன் Model அங்கு இல்லையெனில் உங்கள் செல்போன் Resolution மட்டும் கூறினால் போதும் . உதாரணமாத Nokia 6233 செல்போன் Resolution 240x320 அதை கொடுத்தால் போதும் கீழே உள்ள படத்தை கிளிக் செய்து பார்க்க .


வலைதள முகவரி : http://reddodo.com/


thanks   http://browseall.blogspot.com

No comments:

Post a Comment